உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் குறிக்கோள்கள்
1. தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் உள்ள உறவை முறைப்படுத்துவது
2. அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தொழிலாளர்களுக்கு உதவி செய்வது
3. தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் பணி முறைகளை பாதுகாப்பது
4. தொழிலாளர்களின் குறைகளை போக்க நடவடிக்கை எடுப்பது
5. தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்படும் போதும் விபத்து ஏற்படும் போதும் மரணம் ஏற்படும் போதும் அவர்களின் சிரமத்தை போக்க நிவாரண நடவடிக்கை எடுப்பது
6. தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஏற்படும் தகராறுகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பது
7. தொழிலாளர்களின் சமூக மற்றும் அரசியல் எண்ணங்களை ஊக்கப்படுத்துவது
8. மேற்கூறிய குறிக்கோள்களை உடைய மற்றும் இதர தொழிலாளர் அமைப்புகளோடு ஒத்துழைப்பதும் கூட்டாக செயலாற்றுவதும்
9. உறுப்பினர்களின் சாதி, மதம், இனம் மற்றும் மொழி வேறுபாடின்றி அவர்களின் நலனுக்காக பாடுபடுவது
10. ஓட்டுனர்கள் அனைவரையும் நலவாரியத்தில் இணைத்து நல வாரிய பயன்களை பெற்றுக் கொடுப்பது
உறுப்பினராக இணைய
தமிழகம் முழுவதுமுள்ள கார், ஆட்டோ, மேக்ஸி கேப், சிறு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றை இயக்கும் ஓட்டுநர்கள் அனைவரும் அவ்வப்போது இயற்றப்படும் சங்கத்தின் சட்ட திட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த சங்கத்தில் உறுப்பினராக இணையலாம்
ஒவ்வொரு உறுப்பினரும் சங்கத்தின் ஆண்டு சந்தா 120 ரூபாய் செலுத்தி சங்கத்தில் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம்
ஒவ்வொரு ஆண்டும் முன்னதாக சந்தா செலுத்தி புதுப்பித்துக் கொள்ளாதவர் சங்கத்தில் உறுப்பினர் பதவியை இழப்பார்
சந்தாவும், நன்கொடையும் சங்கத்தின் பொது நிதியாகும் இந்த பொது நிதி தொழிற்சங்க விதி பிரிவு 15 கூறப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே செலவிடப்படும்
உறுப்பினர்களிடம் இருந்து பெறப்படும் சந்தாவும், நன்கொடையும் சங்கத்தின் பொது நிதியாகும் எந்த காரணத்தை கொண்டும் திருப்பி தரபடமாட்டாது.
...
Auto Meter Fare Hike from Feb 01, 2025
Auto Meter Fare Hike from Feb 01, 2025
News
call taxi strike
Thanks to tamil hindu
Tamil news
Tamil News
போர்ட்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் செய்தி
திருச்சியில் கால் டாக்ஸி மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கோவையில் கால் டாக்ஸி மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கால் டாக்ஸி மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
கால் டாக்ஸி மற்றும் வாடகை வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்
கால் டாக்ஸி வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்
வாடகை வாகன ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம்
போர்ட்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம்
செயலி முன்பதிவு வாகனங்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்
ஓலா ஊபேர் ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
லஞ்சம் வழங்க பிச்சை எடுத்து போராட்டம்
கோவில்பட்டியில் ஆர் டீ ஓ வாகனத்தனிக்கை
தென்காசி மாவட்ட முப்பெரும் விழா
மாண்புமிகு அமைச்சர் த.மோ.அன்பரசன் அவர்களுடன் தலைவர் பொது செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பாசத்திற்குரிய அண்ணன் சிந்தனைச் செல்வன் அவர்களுடன் சங்க நிர்வாகிகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பாசத்திற்குரிய அண்ணன் சிந்தனைச் செல்வன் அவர்களுடன் சங்க நிர்வாகிகள்
CPM சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர் சின்னதுரை மற்றும் தோழர் நாகை மாலி ஆகியோருடன் பொது செயலாளர்
CPM சட்டமன்ற உறுப்பினர்கள் தோழர் சின்னதுரை மற்றும் தோழர் நாகை மாலி ஆகியோருடன் பொது செயலாளர்
உயர்திரு சிற்றரசு அண்ணன் அவர்களுடன் பொது செயலாளர்
உயர்திரு சிற்றரசு அண்ணன் அவர்களுடன் பொது செயலாளர்
இந்திய பொதுவுடமை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தோழர் மாரிமுத்து அவர்களுடன் பொது செயலாளர்
20.07.2021 அன்று தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் #சிவிகணேசன்_அவர்கள் தலைமையில் நடைபெற்ற அமைப்பு சாரா ஓட்டுநர்கள் நல வாரியத்தின் பணிகள் ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் சங்கம் சார்பில் அஸ்லாம் கான் மற்றும் அரியலூர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டணர்