உரிமைகுரல்ஓட்டுநர்_தொழிற்சங்ஙம் சார்பாக
இன்று காலை 01.06.2021 அன்று மாண்புமிகு த.மோ.அன்பரசன் ஊரக தொழிற்துறை அமைச்சர்
அவர்களை சங்கத்தின் மாநில தலைவர் இ.சே.சுடர் வேந்தன் மற்றும் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆகியோர் நேரில் சந்தித்து ஓட்டுநர்களின் கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தனர்
Youtube Link :