விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பாசத்திற்குரிய அண்ணன் சிந்தனைச் செல்வன் அவர்களுடன் சங்க நிர்வாகிகள்

03 Sep 2021

இன்று #உரிமைகுரல்ஓட்டுநர்_தொழிற்சங்கம் சார்பாக ஓட்டுநர்களின் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்றத்தில் பேச வேண்டி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் பாசத்திற்குரிய அண்ணன் சிந்தனைச் செல்வன் அவர்களை

சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் மற்றும் தென் சென்னை இணை செயலாளர் திருவான்மியூர் ரமேஷ் சிறு ரக சரக்கு பிரிவு வாகன நிர்வாகி மலைச்சாமி ஆகியோர்

நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்து கோரிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளித்தனர் நிச்சயமாக இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிறப்பு கவனம் செலுத்தி சட்டமன்றத்தில் பேசுவார்கள் என்று வாக்குறுதி அளித்தார் அண்ணன் சிந்தனைச் செல்வன் அவர்கள்

Youtube Link :