09.07.201 அன்று போக்குவரத்து கூடுதல் ஆணையர் உயர்திரு மனக்குமார் அவர்கள் தலைமையில்
ஓலா, உபேர் நிறுவனங்களுடன் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை துவங்கியது
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் சார்பாக பொது செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் கலந்து கொண்டனர்
Youtube Link :