பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இ.கருணாநிதி அவர்களுடன் நிர்வாகிகள்
07 Jul 2021
07.07.2021 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இ.கருணாநிதி அவர்களை
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள் தலைமையில்
தென் சென்னை மாவட்ட ஆட்டோ பிரிவு நிர்வாகிகள்
மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு. கோவிலம்பாக்கம் வி. மணிகண்டன் கோவிலம்பாக்கம் பகுதி துணை செயலாளர் திரு. மடிப்பாக்கம் கோவிந்தராஜ் திருவான்மியூர் பகுதி நிர்வாகி திரு.ஜீவா ஆகியோர்
நேரில் சந்தித்து ஓட்டுநர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்
மனுவை பெற்றுக்கொண்ட அண்ணன் இ. கருணாநிதி MLA கோரிக்கைகளை சட்டமன்றத்தில் எடுத்துறைப்பாதாக வாக்குறுதி அளித்தார்.