தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுடன் தலைமை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு

06 Jul 2021

06.07.2021  #உரிமைகுரல்ஓட்டுநர்_தொழிற்சங்கத்தின் சார்பாக

மாநில தலைவர் இ.சே.சுடர் வேந்தன்B.Tech மற்றும் பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் தலைமையில்

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் வெங்கட் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் ஆரோக்கியதாஸ் இணை செயலாளர் சசி குமார் மற்றும் ஏழுமலை ஆகியோர்

தென்சென்னை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை நேரில் சந்தித்து ஓட்டுநர்களின் கோரிக்கைகள் குறித்தும் ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களை அரசு முறைப்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தோம்

இந்த இரண்டாவது கொரோனா தொற்றால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஓட்டுனர்களுக்கு இ.எம்.ஐ செலுத்த கால அவகாசம் வழங்க நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்

Youtube Link :