காவல் இணை ஆணையர் உயர் திரு.ராஜேந்திரன் அவர்களுடன் பொது செயலாளர் சந்திப்பு

09 Jul 2021

09.07.2021 அன்று  முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு

சிறப்பு கவனம் எடுத்து உதவி செய்த காவல்துறை உளவுத் துறை அதிகாரிகளுக்கு காவல் இணை ஆணையர் உயர் திரு.ராஜேந்திரன் அவர்களை

உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் மற்றும் தென் சென்னை மாவட்ட செயலாளர் அஸ்லாம் கான் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி கூறினர்

Youtube Link :