உரிமை குரல் ஓட்டுநர் சங்கத்தின் மாபெரும் இரண்டாவது மாநில மாநாடு
22 Feb 2020
22.02.2020 இன்று தஞ்சை தரணியில்
போக்குவரத்து துறை ஆணையர் திரு தென்காசி S. ஜவஹர் I.A.S
(கூடுதல் தலைமை செயலாளர்)அவர்களின் வாழ்த்துக்களோடு நடைபெறும் உரிமை குரல் ஓட்டுநர் சங்கத்தின் மாபெரும் இரண்டாவது மாநில மாநாடு.
இதில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு தேஷ்முக் சேகர் சஞ்சய் I.P.S அவர்களும்.
தஞ்சாவூர் போக்குவரத்து துறை துணை ஆணையர் அவர்களும் மற்றும் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
ஓட்டுனர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இம்மாநாட்டை வெற்றி பெற காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்துறை அதிகாரிகள் தோழமை சங்கங்கள் மற்றும் அனைத்து ஓட்டுநர்களின் ஆதரவையும், வாழ்த்துக்களையும் எதிர்நோக்கும்.
உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம்