உயர்திரு கூடுதல் ஆணையாளர் பவனேஸ்வரி IPS அவர்களுடன் பொது செயலாளர் சநதிப்பு.
10 Apr 2021
உரிமைகுரல்ஓட்டுநர்_தொழிற்சங்கத்தின் சார்பாக
பொதுச் செயலாளர் அ.ஜாஹிர் ஹுசைன் மற்றும் பூந்தமல்லி பகுதி செயலாளர் சதிஷ் அவர்களும்
உயர்திரு கூடுதல் ஆணையாளர்
பவனேஸ்வரி IPS
அவர்களை நேரில் சந்தித்து
இன்று 10.04.2021 சனிகிழமை விபத்து நேரங்களில் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையில் ஓட்டுனர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள் குறித்தும்
சென்னை பெருநகர் முழுவதும் கார்ப்பரேட் கால் டாக்ஸி நிறுவனங்களில் தங்கள் ஆட்டோ கார்களை இணைத்து ஓட்டக்கூடிய ஓட்டுநர்களுக்கு அந்த நிறுவனங்கள் உரிய பார்க்கிங் வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை மனுவை அளித்தனர்.